அர்த்தராத்திரியில் ஆங்கிலம் படிக்கும் அன்பு காதலிக்கு..
காதல் என்றல் சார்லி சாப்ளின் படத்தில் வரும்,
காமெடிஆக தான் நினைத்தேன்..
என்று உன்னை பார்த்தேனோ,...!
அன்றே என்னை oxford dictionary இல்..
தேடியும் என் மனம் கிடைக்கவில்லை..
grammer படித்தவளே..
glamerai இருக்கும் என்னையும் கொஞ்சம் பார்..
past present இல் உன்னோடு இல்லாவிடினும்,
feauter இல் உன்னை விட்டு பிரிய மாட்டேன்..
No comments:
Post a Comment