தேவையான
பொருட்கள்:
1.
பெண்ணே - 4 கிலோ
2. என்னவளே - 2 கிலோ
3. கண்ணே , மணியே, முத்தே (ரகத்திற்கு ஒன்று)
4. என்னவோ, செய்கின்றனவே, அதனால்தான் (கவிதைக்கு ஒன்று என்ற அளவில்)
5. !!!!! (வரிக்கு ஒருமுறை தேவைப்படும் என்பதால் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பது நல்லது)
6. அடியே, ‘டி’, என்னவள் - போதுமான அளவு
7. காமம் தேவைப்படுவோர் குல்பி,மழை,ஈரம், ஒட்டுதல்,உரசுதல் போன்ற வார்த்தைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
8.
டிரெண்டிலிருக்கும் ஹீரோயினின் புகைப்படம் - போதுமான அளவு ( ஒரு வேளை உங்கள் காதலி அந்த பதிவை படிக்கும் வாய்ப்பிருந்தால், ஹீரோயின் படத்திற்கு பதிலாக முகம் தெரியாமல் வெட்கப்படும் எதாவது பெண் படத்தை கூகிளில் சுட்டு போடுவது, உடம்பை பாதுகாக்கும்)
செய்முறை:
முதலில்
தமிழில் டைப்புவதற்கு கவிதையின் அளவுக்கேற்ற வகையில் ஒரு டைப்பிங்க் டூல் எடுத்துக்கொள்ளவும், என்டர் பட்டன் தேயுமளவிற்கு கன்னாபின்னாவென என்டர் தட்டி நிறைய இடங்களில் ஆச்சர்யக்குறியை போட்டு பொன்னிறமாக மேனஜர் முகம் மாறும் வரை வதக்கவும். அடியே என்னவளே பெண்ணே போன்ற வார்த்தைகளை இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.
முதலில்
என்னவளேவில் ஆரம்பித்து எதாவது பெண்ணின் செய்கையை அடுத்துப்போட்டு வேகவிடவும். பிறகு அதனுடன் ‘ அதனால்தான் என்னவோ’ வைக் கலந்து கொஞ்சம் கிளறவும். பிறகு அந்தப்பெண்ணின் செய்கையால் சூழ்னிலையில் நிகழ்ந்த மாற்றத்தை போட்டு இன்னும் கொஞ்சம் கிளறவும். ஒரு கருகிய வாடை வந்தததும் கூடவே , அடியே பெண்ணே, கில்மாவார்த்தைகளை (3வேளை குளிக்கிறேன், 4 வேளை பல் தேய்க்கிறேன் என கிளீன்பாய் இமேஜ் கிரியேட் செய்து வைத்திருப்பவர்கள், கில்மாவார்த்தைகளை சுத்தமாக தவிர்ப்பது உடம்புக்கு நல்லது) சேர்க்கவும். நன்கு கொதித்ததும், ‘ஓ’ வை இறுதி வார்த்தையில் இணைத்து நாலைந்து கேள்விக்குறிகளுடன் சேர்த்துவிட்டால் காதல் கவிதை ரெடி!!!!
இதே
பதத்தில் 4 அல்லது 5 பிளேட் கவிதைகள் செய்து, நடு நடுவே ஹீரோயின் புகைப்படத்தைப் போட்டு சுடச்சுட பரிமாறவும்.
பி
.கு : பீலிங்க்ஸில் இருப்பதாக பிலிம் காட்ட நினைப்பவர்கள், சூழ்னிலை மாற்றத்தை முதலிலும், பெண்ணின் செய்கையை இரண்டாவதாகவும் போட்டு நடுவில் ‘அதனால்தான் என்னவோ’விற்கு பதிலாக நினைவூட்டுகிறது என்பதை சேர்த்துக்கொள்ளவும்.
சாம்ப்பிள்
பதார்த்தம் கீழே . சில கவிதைகளை சமைத்தும் கமெண்டலாம்.
அடியே என்னவளே!
அடியே!
மொட்டை மாடியில்
காக்கா விரட்டப் பிடிக்கும் உனக்கு
அதனாலதான் என்னவோ
உன்னைப்பிரியப் பயந்து
காக்கா வருவதில்லையோ????????
என்னவளே
அடியே! (பீலிங்க்ஸ் வெர்சன்)
என்னவளே
மொட்டைமாடிக்கு காக்கா
வருவதில்லை இப்போதெல்லாம்
நினைவூட்டுகிறது
வந்த காக்காவையெல்லாம்
விரட்டப்பிடிக்கும் எனச் சொன்ன
ந
**
நண்பர் ஒருவரின் குறும்பான படைப்பு இது. ராம்பிரபாகர் ... (இந்த கதைக்கு சொந்தக்காரரின் பெயர்)

No comments:
Post a Comment