மலரும் இந்திய சமுதாயக்கல்வி பயிலும் நீ,
மலர்ந்து வரும் என் காதலை ஏற்க்கமட்டயா
psycology படித்தவனையும்,
சய்கோ-வாக மற்றிவிடுவாள் என்னவள்..
கல்வி புதமையை ஏற்கிறாய்,
காதல் தனிமையை மறுக்கிறாய்..
சுற்றுசுழல் பெரிதா இல்லை
உன்னையே சுற்றி திரியும் நான் சிரிதா..
major paper படித்தல் போதுமா..?
major ஆகி இருக்கும் என் போன்ற மைனர்களை பார்..
optional-2 இல் இல்லாவிட்டாலும்,
காதல் optional -இல் என்னை தேர்வு செய்துவிடு..
-தங்கராஜ். M.Sc B.Ed
No comments:
Post a Comment