Thursday, 7 June 2012

கணிப்பொறியான கன்னிப்பொறி

கண் சிமிட்டமல் கணினியை கவனிக்கும் காதலிக்கு,
காதல் என்றல் KILOBYTE என்ன விலை என்றுதான் இருந்தேன்.
உன்னை பார்க்கும் முன்பு...

என் மனதை GOOGLE SEARCH இல் தேடியும் பயன் இல்லை,
MONITAR ஐ பார்பவளே என் போன்ற மனிடரை பார்..
உன் உள்ளங்கை பட்டதால் MOUSE க்கு மவசு..

MICROSOFT windows பார்ப்பதை விட்டு என் மனது WINDOWS இல் நீ இருப்பதாய் பார்..
PRINTER RIBBON பார்க்கும் போது உன் குந்தல் RIBBON நியாபகம்.
எத்தனை முறை RESTART செய்தலும் HANG ஆகிறது மனம்.

BACKUP CHARGE வைதிருபவளே உன் பெயர்க்கு பின்னால்,
என் பெயரை BACK இல் வைத்துகொள்..

உன்னை அழைத்து செல்ல நான் இருக்க,
CD DRIVE, FLOPPY DRIVE தேவையா...

JPEG format இல் உன் படம்,
MPEG format இல் உன் அசைவு,
MP3 format இல் உன் குரல்..
என்று என் HARD DISK நிரப்பி விட்டேன்...

உன் E-Mail காக என் INBOX திறந்தே இருக்கிறது..

(பி.கு)
CCto or Multiple Receipentil போட்டு அனுப்பி விடாதே உன் காதலை


இப்படிக்கு காதல் வைரஸில்  தவிக்கும் தங்கராஜ்

No comments:

Post a Comment