Thursday, 7 June 2012

கிரிக்கெட் பந்தா டென்னீஸ் பந்தா?

என்னை நல்லவன் என்றதற்க்காக
பேட் உள்ளவனிடம் அடிவாங்குவேன்
எத்தனை முறை எறிந்தாலும் கடைசியில்
அத்தனை முறையும் அதேகையிடம் சேருவேன்
அடிக்க அடிக்க ரன் கொஞ்சும்
பிடிக்க பிடிக்க விக்கெட் மிஞ்சும்
என்னை விட்டால் வில்லங்கம் பிடிக்கும்
எனக்கு விட்டால் விருந்தும் கிடைக்கும்
நூறுமுறை எதிர்கொண்டால் பார்த்துக்கோ strike rate
ஆறுமுறை எறிகொண்டால் பார்த்துக்கோ runrate
நானும் அடிப்பேன் ஸ்டெம்பை லவகமாக
நானும் பிடிப்பேன் பெளன்டரியை வெகமாக
ரெஃப்ரியின் கண்ணுக்கு winner of the match
ரசிகர்களின் கண்ணுக்கு நா man of the match

இரண்டு வளைமட்டைக்கு நடுவே மோதல்கொள்வேன்
ஒரே வளைபட்டைக்கு நடுவே காதல்கொள்வேன்
அடிக்கிறக் கை racquetஐ காட்டும்
அணைக்கிறக் கை pocketஐ காட்டும்
சல்லடைகளின் முத்தம் passingshotஆகும்
சல்லடைகளின் குத்தல் dropshotஆகும்
ஃபொர்ம் தவறி அடித்தால் சந்திக்கனும் net point
ஃபொர்முல கலந்தடித்தால் சாதிக்கலாம் break point
swipe in செய்கிறேன் servicelineல் வீணாக
swipe out செய்கிறேன் sidelineல் தானாக
தலைக்கு நூறு அடி கொடுத்தாலும்
மழைக்கு என்னை பத்திரமாக காப்பர்
ஓட்டைமட்டையால் அடித்தாலும்
ஆட்டைமுழுக்க நா king maker

No comments:

Post a Comment