வடிவேலுக்கு ஏத்த ஒரு திருவிளையாட்டு
பிரிக்க முடியாதது என்னவோ?
-ஓபெனின்ங் நல்லத்தான் இருக்கு ஆன பினிஸ்ஷிங் சரி இல்லயப்பா
பிரிந்தே இருப்பது?-
எ மனி கம் டுடே கோஸ் டுமாரோ ய அஃப்ட்லால் 20 க்ரோஸ்
சேர்ந்தே இருப்பது?
-பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு
சேரக்கூடாதது?
-சின்னப்பிள்ளத்தனமால இருக்கு
சொல்லக்கூடாதது?
-நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் எ ஜெயிலுக்கு போரேன் ஜெயிலுக்கு போரேன்
சொல்லக்கூடியது?
-எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது
பார்க்க முடியாதது?
-போனா வராது பொழுது போனா கிடைக்காது
பார்த்து ரசிப்பது?
-மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா
தவிர்க்க வேண்டியது?
-இந்த கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்
தவிர்க்க கூடாதது?
-என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா
கல்யாணமென்பது?
-கல்யாணசுந்தரம் நோ கல்யாணம்
காதல் யென்பது?
-வரும் ஆனா வராது
கேட்க நினைப்பது?
-தட்டாணுக்கு சட்டைபோட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்
அவன் யார்?
சொல்லநினைப்பது?
-ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..
முக்கியமானது?
-வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே
முக்கியமில்லாதது?
-ஆணியே புடுங்க வேணாம்..
புதுமையென்பது?
-ஒருதடவ யுஸ்பண்ண கிலாஸ திரும்ப யுஸ்பண்ணமாட்டோம்
பழமையென்பது?
-நாங்கூட புதுசுன்னு நேனச்சு பயந்துட்டேன்
வாயால் கிடைப்பது?
-வாயகொடுத்துட்டேன் வாங்கிகட்டிக்கவேண்டியதுதான்
வாய்க்கு கிடைப்பது?
-குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும்
போட்டியென்பது?
-சண்டையில கிழியாத சட்டையெங்கயிருக்கு
பேட்டியென்பது?
-நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..
இந்த கேள்விக்கு பரிசாக?
-அந்த கொரங்கு பொம்மயென்னா விலை
இந்த மக்களுக்கு பரிசாக?
-நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்ட
பி.கு.இதெல்லாம் சும்மா கற்பனைக்கு

No comments:
Post a Comment