"அந்த பெரிய நடிகரோட டிவிட்டர யாருமே மதிக்கிறதில்லையாமே!"
"ஏன்?"
"அப்புறம் என்னங்க! இங்க வந்தும் தெலுங்கு பட ஹீரோவோட டிவிட்டையே ரீமேக் பண்ணிக்கிட்டுயிருக்கிறாரு."
****
"நம்ம அரசரைப் பார்த்து சண்டைக்கு வா சண்டைக்கு வானு எதிரிகள் டிவிட்டரில் கூப்பிடுறாங்க, அரசர் சண்டைக்கு கிளம்பிட்டாரா?""இல்ல டிவிட்டரை தடை செஞ்சுட்டாரு"
****
அமைச்சர்: நம்ம மீனவர்கள் எல்லாம் கடலிருந்து காப்பாத்துங்கனு டிவிட் செய்றாங்க. இப்ப என்ன செய்யப் போறீங்க?பொறுப்புள்ள போலீஸ்: அந்த டிவிட்டை ரீடிவிட் செய்யப் போறேன்
****
"டேய் நாளைக்கு பரீட்சைய வச்சுக்கிட்டு டிவிட்டார்ல என்னப் பண்ணுற?""டிவிட்டார்ல வாத்தியாருக்கு ஐஸ் வச்சுகிட்டுயிருக்கிறேன்."
*****
"வக்கீல் சார், கடன்காரவுங்க எல்லாம் டிவிட்டர்ல என்னை டார்ச்சர் செய்றாங்க, இதுக்கு ஏதாவது சட்டப்படி செய்ய முடியுமா?""உங்க டிவிட்டர் ஐ.டி. சொல்லுங்க. போன வாட்டி வந்தப்ப நீங்க கன்சல்டன்ஷி பீஸ் கொடுக்கல."
****
"என்னங்க ஒரே டயலாக்கை ஒன்பது மாசமா டிவிட்டுறீங்க!""பொது இடத்தில எது பேசினாலும் எங்க தலைவருக்கும் அவர் குடும்பத்துக்கும் வணக்கம் சொல்லித்தான் ஆரம்பிப்பேன், பாழப்போன டிவிட்டார்ல எவனோ 140 எழுத்துக்கு மேல எழுதவிட மாட்டிக்கிறான் அதான் வணக்கம் சொல்லியே வீணாப்போச்சு."
****
அமைச்சரின் மனைவி: அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல்ல டிவிட்டரைப் போய் சேர்த்துயிருக்கீங்க!அமைச்சர்: அப்பத்தான் அத்தியாவசியப் பொருட்கள் விலை கூடவில்லை அப்படின்னு அறிக்கைவிட முடியும்.
****
"மெகாசீரியல் டைரக்டர் டிவிட்டர்ல பண்ணுற அலம்பல் தாங்கமுடியல""ஏன்? முழுசா ஒரு டிவிட் செய்யக் கூட வருஷக் கணக்கா இழுக்குறாரா?""ச்சேச்சே இன்னும் எழுதுறதுக்குள்ளையும் விளம்பரமாக கொடுத்துக்கிட்டுயிருக்காரு"
****
"எப்படிங்க பரிச்சைப் பேப்பரை வச்சே இவரு டிவிட்டரா வருவாருன்னு சொல்றீங்க?" "பக்கத்துல எழுதுரவனோட பேப்பர எடுத்து ரீஷேர் செய்றாங்க "

Play Blackjack Online for Real Money at Mr. Gamble
ReplyDeletePlaying Blackjack 광명 출장안마 Online is a fun and 부천 출장안마 exciting way to 원주 출장안마 find out how to win. 광주 출장안마 With blackjack, you can try to beat the dealer in a simple manner. 목포 출장안마