இல்லாதவன்
இல்லை என்று கேட்கும்
பொது
நீ இல்லை என்றால், " நீயும்
இல்லாதவன் தான்
பொது
நீ இல்லை என்றால், " நீயும்
இல்லாதவன் தான்
ஒரு
பறவை மரத்தின்
கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும்
முறிந்து விடும் என்ற
பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த
கிளையை அல்ல
அதன் சிறகுகளை.
~ உன் மேல்
நம்பிக்கை வை.
கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும்
முறிந்து விடும் என்ற
பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த
கிளையை அல்ல
அதன் சிறகுகளை.
~ உன் மேல்
நம்பிக்கை வை.
கடவுளை
நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதல

ியவை ஏன் ஏற்பட
வேண்டும்?
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?
- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970)

இருப்பதை
வைத்து மகிழ்ச்சி அடைந்துகொள்
என்ற கருத்தை அழகாக சொல்லும்
படம்......
என்ற கருத்தை அழகாக சொல்லும்
படம்......
மாட,
மாளிகைகளில்
இல்லாக் கருணை தெருவோரம் கண்டேன்
இல்லாக் கருணை தெருவோரம் கண்டேன்
எங்க
காவல்துறையிலும்
சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்றாங்க அவர்கள் தலை வணங்கும் அதிகாரிகளுக்கு மத்தியில் நான் இவர்களுக்கு தலை வணங்குகிறேன்
என்னால் இயலாது என்று ஒரு நாளும்
சொல்லாதே
ஏனெனில் நீ
வரம்பில்லாவலிமை பெற்றவன், உன்னுடைய
உண்மை இயல்போடு ஒப்பிடும்போது,
காலமும், இடமும் கூட
உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்
சாதிக்கக்கூடியவன்.
சர்வவல்லமை படைத்தவன் நீ.
நல்லதோர் ஆரம்பம் .
சிலரின்
விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நமது நேரம் செலவிடபடுகிறது,
மற்றவர்களுக்காக வாழ்வதும் சுகம்
தான் .....
விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நமது நேரம் செலவிடபடுகிறது,
மற்றவர்களுக்காக வாழ்வதும் சுகம்
தான் .....
No comments:
Post a Comment