விவாகரத்து
கேட்டு நீதிமன்றம் போகும் கணவன் மனைவிகளுக்கு இந்த புகைப்படம் படம் சமர்ப்பணம்..
முடிந்த வரை பகிருங்கள் ..
இதயத்தில்
சுமந்தவரை
வறுமை வாட்டினும்
இறுதிவரை உறுதியுடன்
சுமக்கும் இந்த
பாட்டியின் அன்பிற்கு
வார்த்தைகள் இல்லை
வாழ்த்த..!
வணங்குகிறோம் தாயே..!
No comments:
Post a Comment