Saturday, 25 August 2012

விரல் இடுக்கில்


 

விரல் இடுக்கில்
சிறைப்பட்டு
உதடுகளுக்குள்
உஷ்ணம் தந்து
உதடு முதல்
இதயம் வரை
குத்தகையில்
கொலை செய்து
சாம்பலாகி
சரணடைந்தாள்
சாம்பல் தட்டில்...!!!

இன்றே விட்டுவிடு

No comments:

Post a Comment