Tuesday, 18 September 2012

(முழுவதும் படிக்கவும் )



#ஒரு நாளின் அருமை யாருக்கு தெரியும்? ஒருநாளின் முன்னதாக பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்கு தெரியும்.

#ஒரு மணியின் அருமை யாருக்கு தெரியும்? மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்குத் தெரியும்.

#ஒரு நிமிடத்தின் அருமை யாருக்கு தெரியும்? ரயிலைக் கோட்டை விட்டவனுக்கு தெரியும்.

#ஒரு விநாடியின் அர
ுமை யாருக்கு தெரியும்?
விபத்தில் சிக்கியவனுக்கு விவரமாய் புரிந்திருக்கும்.

#ஒரு மைக்ரோ விநாடியின் அருமை யாருக்கு தெரியும்? ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவற விட்டவனுக்கு தெரியும்.

காலத்தின் அருமை தெரியுமா. நீ அதை மதித்தால் உன்னை அது மதிக்கும். மதிக்காவிட்டால் உன்னை வெறுமனே கொண்டு போகும். இதை தமிழில் நான் டைப் பண்ணவே ஐந்து நிமிடங்கள் ஆனது. அதற்காகவாவது இதை படிங்க..

No comments:

Post a Comment