Monday, 5 March 2012

siruthai rathnavel padicha thangavel


Siruthai remix:


written & directed
by
thangaraj..


HOD: எங்க அந்த பாண்டியன் பையன்..??

ரத்னவேல் பாண்டியன் M.Sc CS...
Batch no 11PCS055..
1st College KSR CAS Tiruchengode...

உன்னோட 4 வருஷ படிப்புல 23 paper 2 degre 8 sendom...!! எங்கயும் எதுக்கும் எக்ஸாம்காக படிகம இருந்ததே இல..!!
BUT இந்த ரெகார்ட்ஸ் மெடல் இது எல்லாம் முக்கியம் இல..??
எக்ஸாம்கு  வரும் போது பிட் வேகனும்..!!

உனக்கு BIT வெச்சு பலகம் இலனு நெனைக்குறேன்..!!
அரியர்ந  எனநூ தெர்யுமா..??

அதுக்குனு ஒரு மரியாதையை இருக்கு..!!
அது எபோ எப்டி வரும்னு தெர்யுமா..??

நாடு ராத்ரீ எழுந்து BIT எழுதணும் எங்க பதுருவங்கலோனு பயம் வரும்..!!
பதறி அடிச்சு பேனா எடுப்ப அதுல இங் இருக்காது..??

அப்போ வர பயம் இருக்கே தெர்யுமா மணி 6 ஆகும் 7 ஆகும்..!!
EXAM என்ன பண்றதுன்னு தெரியாது question paper பொய்..!!
எடுகுரப உனோட ஏற குலையே நடுங்கும்..??

அரியற்குனு ஒரு மரியாதையை இருக்கு,..!!
what should have respet to..??
அரியர் இலாதவன் வாழவே முடியாது..!!

ரத்னவேல் பாண்டியன்:( தங்கராஜா சோழன் )


எனக்கு அரியர் இலனு யார் சார் சொன்னது..??

ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு நமிசமும் ஒவ்வொரு நொடியும்..!!
நா அரியர் நெனைச்சு பயந்துட்டுதா சார் இருக்கேன்..!!

4  வருஷம் முனால காலேஜ்  சேர்ந்தபோ படிப்பிற்குத..!!
என் உயிரை  கொடுபெனு என் தாய்க்கு  சத்யம் பண்ணி கொடுத்து இருக்கேன் சார்..!!

நீங்க சொன்ன மாதிரி ஒரு நாள் அரியர் வரலாம் வராமலும் போகலாம்..!!

அனால் எதோ ஒரு நாள் எனக்கு நிச்சயம் ரிசல்ட் வந்தே தீரும்..!!
அந்த நாள் ரிசல்ட் ஆ நேருக்கு நேர் பார்க்குற அந்த நிமிஷம்..!!

படிப்புக்காக செஞ்சு கொடுத்த வாக்கு..!!
செய்ய முடியாம போயிருமோன்னு ஒவ்வொரு SECOND பயந்துட்டு தா இருக்கேன் சார்..!!
BIT வேக்குரவனுக்கு பயம்..??
ஒவ்வொரு நரம்புளும் இருக்கும் சார் அனால்  என் பயம் நா போடு இருக்க..!!
என்  ID CARD மேல இருக்கு சார்..!!

காலேஜ் முடிஞ்சது சார்..??

எந்த அரியர் இல்லாமல் ALL CLEAR பண்ணிருவேன்னு என் ஆளுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன் சார்..!!
எனக்கு ஒரு ஆசை தா சார்..??

என்னிக்க இருந்தாலும் எனக்கு ரிசல்ட் வந்தே தேறும்..!!
ரிசல்ட் பாக்குற அந்த நேரம்..!!
என் கண்ணுல ஒரு துளி பயம் இருக்க கூடாது..!!

என் உதட்டுல சிரிப்பு இருக்கணும்..

ரிசல்ட் பார்குறப்போ என் கை மீசைய முறுக்கிட்டு இருக்கணும்..

ALL HOD SHULLUT..

எதிர்கால இயக்குனர் தங்கராஜ்..
27.02.2012

No comments:

Post a Comment