Thursday, 8 March 2012

காதல் தீபம்..

அன்பின் தொடக்கம் தீபம்..
அழகுக்கு அர்த்தம் தீபம்..
ஆசைக்கு பொருத்தம் தீபம்..
அருகினில் இல்லாதவள் தீபம்..
எனக்கென இருந்தவள் தீபம்..
பாடையில் போக ஏந்திய தீபம்..
காதலுக்கு நான் போற்றும் தீபம்..

உன்னை பார்த்ததும் நான் பெற்ற இன்பம் தீபம்..
எல்லோரும் வாழ்வில் ஏந்திய தீபம்..
என் வாழ்விலும் அவளே தீபம்..
என்னோடு வாழும் வேறு ஒரு உலகம் தீபம்..
தீபம் என் தீபம்  நான் வாழ்ந்த தீபம்..




இது தான் காதல் தீபம்..

1 comment: