Friday, 23 March 2012

பஞ்ச பூதத்தை காக்கும் 12 பேர்..




                                                  சுற்றுச்சுழல் 


* மனித இனம் வாழ என்னை ஏன் வேர் அறுக்கிறாய்..
                                                                            <--மரம்..


* நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய 5 போதங்கள் மாசு பட்டாள்,
  5 புலன்களையும் அட்டிப்படைத்தது  விடும்..


* மனித வாழ்க்கையே உலகமெனும்
   சிறு குண்டுக்குள் தான்,
   நீ எப்புடி பிற உயிரை கூண்டில்
  அடைப்பாய், நீயாயமா..?



* உயிர் வாழ தேவை உலகு,
   பிற உயிர் வாழ நீ உதவு..


* காடு அழிந்தால், வீடு நீலைக்குமா..


* நம்பிக்கை துரோகம் என் வாழ்கையில் இல்லை,
   என்னை ஏன் பாதுகாத்தை பிறகு ஏன் என்னை பழகினாய்..
                                                                                 <-- மரம்..
















No comments:

Post a Comment