Sunday, 26 February 2012

காதலர் தினம்

                      காதலர் தினம்

           இந்த கவிதைகள் என் அன்பு காதலிக்கு சமர்ப்பணம்

*   உன் நினைவுகள் மட்டுமே என் வாழ்கை என்று அனா பிறகு,
    நீ தோடு துரத்தில் இருந்தால் என்ன..
    தொலை துரத்தில் இருந்தால் என்ன..

*  என் அவள்..! 
   சைகலஜி  படித்தவனையும் சைகோவாக
   மாற்றுவாள் ..!

*  அவ்வையருக்கும் ஆங்கிலம் கற்றுதரும் கன்னி தேவதை..!

*  கடன் வங்கி இருந்தால் அவளை மறந்து இருப்பேன்..!
    மனதை வங்கே விட்டேன் என்ன செய்வேன்..!

*  கருவிழி காண கரும்பானேன்..!
   அவளை பார்த்ததும் புதிரானேன்..!
   உடலிலே உயிராகி...
   மனதிலே மனைவியாகி..
   கருவிலே காதலி..
   நீ தா நான்..
   நான் தா நீ என் அன்பு காதலியே..

*  8 எழுத்து...       i love you
   3  வார்த்தை..   காதல் 
   1 அர்த்தம்...      நீ 

*   உன்னை எபடிஎல்லாம் கற்பனை செய்தலும்
     கற்பனைக்கே எட்டாத கற்பனை , நீ...!

*    காதலர் தின வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு..
      மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல...!

*     by தங்கராஜ்..

காதல் சிறிய சொல்
பிரம்மாண்டமான சொல்
புராதன வேட்கை
வினோத சுட்ட பிரம்மை
இன்பயமான மன விழ்ச்சி
பாதி  உணர்வு
நாகரிக மற்றதின் எதிர்ப்பு
நம்மிடையே எஞ்சி இருக்கும் பழமைகளை ஒன்று
அது ஒருவருக்கு ஒருவரை அறிமுகபடுத்தும்
= போராளி 

*  என்னை கவிஞ்சன் என்று நேனைகத்தே என்னவளே
   உன்னை பற்றி சிறு குறிப்புதான் எடுத்தேன்..

*   love is art of 2 heart
    love is chess when queen was win king was arrest
    love is sweet memory
    love will change u
    love is 4 letter word now i dont learn 

No comments:

Post a Comment