Wednesday, 19 September 2012

சாலை ஓர பிணங்கள்:



குடும்பத்தார் அடுத்த வேளை
சோற்றிற்கு தின்டாட
இவர்களோ மலிவு விலை
மதுக்கடையில் ஆனந்தமாய் கொண்டாட
கொண்டாட்டம் முடிந்தபின்
சாலை ஓரத்தில்
விழுந்து கிடக்கும் இவர்கள்
சாலை ஓர பிணங்கள்

தீக்குச்சி


 


என்னை தீக்குச்சி என்று அழைப்பார்கள்
என்னக்கு தெரியும் நான் எறிந்துவிடுவேன் என்று
கோவில் மாடங்களில் அக்கினியாகவும்
உணவு சமைக்க நெருப்பாகவும் இருக்க ஆசை
ஆயினும் என்னை என்னை புகைக்க பயன்படுத்தி
புகைந்து போகிறது இந்த மனித இனம் ............
நீங்கள் அழிந்து என்னையும் அழிக்காதீர்கள்


கவுண்டமணி – செந்தில்



உலக காமெடியன் கவுண்டமணி பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்......
 
* மிகப் பிரபலமான கவுண்டமணிசெந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

*
இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

*
கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.

*
சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

*
அம்மாவைஆத்தாஎன்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

*
கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாதுஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்என்பார்!

*
ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

Tuesday, 18 September 2012

"I LOVE YOU MOM"


A little boy asked his mother, "Why are you crying?"
"Because I am a woman," she told him.
"I don't understand," he said.
His Mom just hugged him and said, "And you never
will."

Later the little boy asked his father,
"Why does mother seem to cry for no reason?"
"All women cry for no reason," was all his dad could
say.
The little boy grew up and became a man,still
wondering why women cry.
Finally he put in a call to God. When God got on the
phone, he asked, "God, why do women cry so
easily?"
God said, "When I made the woman she had to be
special.
I made her shoulders strong enough to carry the
weight of the world,
yet gentle enough to give comfort.
I gave her an inner strength to endure child birth
and the rejection that many times comes from her
children.
I gave her a hardness that allows her to keep going
when everyone else gives up, and take care of her
family through sickness and fatigue without
complaining.
I gave her the sensitivity to love her children under
any and all circumstances, even when her child has
hurt her very badly.
I gave her strength to carry her husband through
his faults and fashioned her from his rib to protect
his heart.
I gave her wisdom to know that a good husband
never hurts hiswife, but sometimes tests her
strengths and her resolve to stand beside him
unfalteringly.
And finally, I gave her a tear to shed.
This is hers exclusively to use whenever it is
needed."
"You see my son," said God, "the beauty of a
woman is not in the clothes she wears, the figure
that she carries, or the way she combs herhair.
The beauty of a woman must be seen in her eyes,
because that is the doorway to her heart - the place
where love resides."
write,
"I LOVE YOU MOM"


if you are proud of her.

(முழுவதும் படிக்கவும் )



#ஒரு நாளின் அருமை யாருக்கு தெரியும்? ஒருநாளின் முன்னதாக பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்கு தெரியும்.

#ஒரு மணியின் அருமை யாருக்கு தெரியும்? மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்குத் தெரியும்.

#ஒரு நிமிடத்தின் அருமை யாருக்கு தெரியும்? ரயிலைக் கோட்டை விட்டவனுக்கு தெரியும்.

#ஒரு விநாடியின் அர
ுமை யாருக்கு தெரியும்?
விபத்தில் சிக்கியவனுக்கு விவரமாய் புரிந்திருக்கும்.

#ஒரு மைக்ரோ விநாடியின் அருமை யாருக்கு தெரியும்? ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவற விட்டவனுக்கு தெரியும்.

காலத்தின் அருமை தெரியுமா. நீ அதை மதித்தால் உன்னை அது மதிக்கும். மதிக்காவிட்டால் உன்னை வெறுமனே கொண்டு போகும். இதை தமிழில் நான் டைப் பண்ணவே ஐந்து நிமிடங்கள் ஆனது. அதற்காகவாவது இதை படிங்க..

Saturday, 25 August 2012

தெய்வம் வாழ்வது எங்கே..!


இல்லாதவன் இல்லை என்று கேட்கும்
பொது
நீ இல்லை என்றால், " நீயும்
இல்லாதவன் தான்





 
ஒரு பறவை மரத்தின்
கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும்
முறிந்து விடும் என்ற
பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த
கிளையை அல்ல
அதன் சிறகுகளை.

~ உன் மேல்
நம்பிக்கை வை.



 
கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதல
ியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970)



 
இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைந்துகொள்
என்ற கருத்தை அழகாக சொல்லும்
படம்......



 
மாட, மாளிகைகளில்
இல்லாக் கருணை தெருவோரம் கண்டேன்






எங்க காவல்துறையிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்றாங்க அவர்கள் தலை வணங்கும் அதிகாரிகளுக்கு மத்தியில் நான் இவர்களுக்கு தலை வணங்குகிறேன்


 
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே

என்னால் இயலாது என்று ஒரு நாளும்
சொல்லாதே

ஏனெனில் நீ
வரம்பில்லாவலிமை பெற்றவன், உன்னுடைய
உண்மை இயல்போடு ஒப்பிடும்போது,
காலமும், இடமும் கூட
உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்
சாதிக்கக்கூடியவன்.
சர்வவல்லமை படைத்தவன் நீ.

நல்லதோர் ஆரம்பம் .

சிலரின்
விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நமது நேரம் செலவிடபடுகிறது,
மற்றவர்களுக்காக வாழ்வதும் சுகம்
தான் .....







தாயன்பிற்கு நிகரான தந்தை


ஆயிரமாயிரம்
சாட்சிகள்
இருந்தும்
இன்னும் ஆவணப்படுத்தப்படாமல்
இருக்கிறது..
தாயன்பிற்கு நிகரான
தந்தையர்தம் பெருமை..

 

பதிவு -

தாய்---குழந்தை


இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து தன் குழந்தையை காப்பாற்றுவதற்காக தன்னையே கேடயமாக்கி கொண்ட ஒரு தமிழ்த் தாய்......!!!
 


 
தாய்மொழியினைக்
கற்றுக்கொள்ளும்
முன்
தனது
மொழியினைத் தன் தாய்க்குக்
கற்றுத்தருகிறது

குழந்தை..!



மனித உயிர் காக்க கண்டுபிடிக்கப்படும் மருந்தைக் கூட எலியின் உடம்பில் சோதிக்கிறது மருத்துவ உலகம்.

ஆனால்
மனிதம் மறந்த இந்த அயோக்கியர்களின் துப்பாக்கி ரவைகள் சோதிக்கப்படும் இடம் என் உடல் தானோ...!
 



கருவறைக்குள் 
என்னை
சிறையடைப்புச்
செய்தவளே..

இருட்டறைக்குள்
எத்தனைநாள்
எனை பூட்டி வைப்பாய்..?

ஆனால் என்ன ஆச்சர்யம்..!
மூச்சு முட்டவில்லையே..!

புரிந்துவிட்டது-எனக்கு
நீ தந்தது
பாசம் மட்டுமல்ல..
உனது சுவாசமும்தான்..

உன்னை பத்து மாதம்
கடந்து பார்க்க
பொறுமையில்லை..
அதனால்தான்
வந்துவிட்டேன்
எட்டே மாதங்களில்..

வந்து பார்த்த
பின்புதான்
நொந்துகொண்டேன்..
சிரிக்கவேண்டிய
உன் முகத்தில்
ஏனோ வலிகலந்த
வேதனையின் ரேகை..

உன் வயிற்றில்கூட
தையல்ரேகை..

பதறுகிறதென்
பிஞ்சு மனம்..

என் அழுகை சத்தம்
கேட்கிறதா அம்மா உனக்கு..?

இது பால்கேட்டு அழும்
பசியழுகையல்ல..!

உன்னை
வேதனைப்படுத்தி
குறையாய்
பிறந்ததில் வந்த
குற்ற உணர்வழுகை..


இறைவா......
அறியாமல்
நான்செய்த பாவம்
போக்க
ஒரு
சந்தர்ப்பம்கொடு..

நான்
வேண்டுமானால்
திரும்பவும் கருவறை
சென்று
இருமாதம் கழித்து
வருகிறேன்..

-
குறைபிரசவக் குழந்தை




அன்பு மகள்
இட்ட
விபூதியை
அழியாமல்
பார்த்து
கொள்கிறேன்

ஒரு
பகுத்தறிவாளனாய்
இருந்த
போதும் ....




நனைந்தால்
உடம்புக்கு
ஆகாது என்று
வீட்டுக்குள்

பொம்மையை
விட்டுவிட்டு
தான்
மட்டும் சென்று
மழையில்
ஆடுகிறது
குழந்தையின்

தாய் மனசு





குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்ததிலிருந்தே பொய்யும் ஆரம்பிக்கும். பொய் சொல்வதற்கான தண்டனைகளையும் மன்னிப்புகளையும் சௌகரியத்தையும் பொருத்து அந்தத் 'திறமை' வளரும். பொய் இல்லையேல்..? யோசித்துப் பாருங்கள், இலக்கியமே இல்லை, காதல் இல்லை, சண்டை இல்லை, விளம்பரம் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரமே பொய் சார்ந்தது.

கம்பர்
சொன்னது போல் "உண்மை இல்லை பொய் உரை இயலாமையால்"



உம் தாய்மைக்கு தலை வணங்குகிறேன் ... :)




பசும் தங்கம்
புது
வெள்ளி
மாணிக்கம்
மணிவைரம்
அவை
யாவும்
ஒரு
தாய்க்கு ஈடாகுமா
விலை
மீது விலை
வைத்துக்
கேட்டாலும்
கொடுத்தாலும்

கடை
தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா

ஈரைந்து
மாதங்கள்
கருவோடு

எனைத்தாங்கி

நீ
பட்ட பெரும்
பாடு
அறிவேனம்மா
ஈரேழு
ஜென்மங்கள்
எடுத்தாலும்

உழைத்தாலும்

உனக்கிங்கு
நான் பட்ட
கடன்
தீருமா
உன்னாலே
பிறந்தேனே

அம்மா
என்றழைக்காத
உயிரில்லையே

அம்மாவை
வணங்காது
உயர்வில்லையே

நேரில்
நின்று பேசும்
தெய்வம்

பெற்ற

தாயன்றி
வேரொன்று
ஏது


அம்மாவின்
அன்பு ஞாபத்திற்கு