Wednesday, 19 September 2012

தீக்குச்சி


 


என்னை தீக்குச்சி என்று அழைப்பார்கள்
என்னக்கு தெரியும் நான் எறிந்துவிடுவேன் என்று
கோவில் மாடங்களில் அக்கினியாகவும்
உணவு சமைக்க நெருப்பாகவும் இருக்க ஆசை
ஆயினும் என்னை என்னை புகைக்க பயன்படுத்தி
புகைந்து போகிறது இந்த மனித இனம் ............
நீங்கள் அழிந்து என்னையும் அழிக்காதீர்கள்


No comments:

Post a Comment