கனவுக் காதலன் கசங்கிய இதயத்தோடு
கல்லறைக்கு அனுப்பும் தூது..!
நீ தான் நா,
நான் தான் நீ
என்று சொன்னவளும் நீ தான்.
இன்று யார் நீ என்று சொன்னவளும் நீ தான்..
உன்னை நினைக்காத நாள் இல்லை..!
உன்னிடம் பேசாத வார்த்தை இல்லை..!
இன்று நீ இல்லாமல் நானும் இல்லை..
என் துக்கத்தை கெடுத்தவளே,
தூக்கத்தை தொடங்க விட்டாய்..
அன்று என் கனவுக் காதலியை வந்தாய்,
இன்று வேறு ஒருவனோடு நிரந்தர காதலி..
காதல் புனிதமானது அதை புன்னிய நதியான கண்ணீரில் அர்பணிக்கிறேன்..
என்னை மறந்துவிட சொன்னவளுக்கு..
என் mail கு உன் பெயர் வைத்து,
உன் மகனுக்கு என் பெயர்,
வைத்தான் நோக்கம்..
நினைவுக்கு மட்டும் தானா வாழ்க்கைக்கு இல்லையா..
நண்பனின் பேச்சை கேட்டு இருந்தால் படித்து இருப்பேன்..
உன் பேச்சை கேட்டதால் பாடையில் படுத்துவிட்டேன்..
வாழ்கை முழுவதும் வருவாய் ஏன்று நினைத்தேன்,
பாதையில் வலி anuppakuda வரவில்லை...
இது போதும் எனக்கு..
தேவலோக நண்பனை மறந்து..!
சொர்க்கலோக பெண்ணை நீனைததன் முடிவு நரகம்..
No comments:
Post a Comment