விஜய் TV
தொலைக்காட்சி காரர்கள் ஒரு வார்த்தைக்கு ஒரு லட்சமென்றார்கள் ...
நான் கூறி இருப்பேன்
உன் ஒரு வார்த்தைக்கு பல லட்சமென்று ....!
நான உன்னை கண்டு இன்றோடு 3 வருடம் ஓடிவிட்டன ,,,,
நீ என்னை கண்டுகொலாமலே இன்றும் முணுமுணுத்து ஓடுகிறாய் ..!
மோதல் என்றால் வார்த்தைகள் வரும் ..
காதல் என்றால் மட்டுமே அந்த வார்த்தையும் கவிதையாய் மாறும் ..!

No comments:
Post a Comment